Connect with us

90வது ஆஸ்கர் விருதுகள்: இதுவரை விருது பெற்றவர்கள் யார் யார்?

பொழுதுபோக்கு

90வது ஆஸ்கர் விருதுகள்: இதுவரை விருது பெற்றவர்கள் யார் யார்?

உலகம் முழுவதும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆஸ்கார் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை முதல் நடைபெற்று வரும் இந்த விழாவில் இதுவரை யார் யா விருது பெற்றுள்ளனர் என்பதை பார்ப்போமா

சிறந்த படத்தொகுப்பு விருது: லீ ஸ்மித், திரைப்படம் – டன்கர்க்

சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ் விருது: திரைப்படம்: பிளேடு ரன்னர் 2049 விருது பெற்றவர்கள்- ஜான் நெல்சன், ஜெர்டு நெஃப்சர், பவுல் லாம்பெர்ட், ரிச்சர்ட் ஆர். கூவர்

சிறந்த அனிமேஷன் விருது: திரைப்படம்- கோகோ விருது, பெற்றவர்கள்- லீ அன்கிரிச், டார்லா கே. ஆண்டர்சன்

சிறந்த அனிமேஷன் குறும்பட விருது – குறும்படம்: டியர் பேஸ்கட் பால், விருது பெற்றவர்கள்- க்ளன் கீனி, கோப் ப்ரையண்ட்

சிறந்த துணை நடிகை விருது- ஆலிசன் ஜேனி, திரைப்படம்- ஐ டான்யா

சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருது: ஏ ஃபென்டாஸ்டிக் உமன்

சிறந்த கலை இயக்குநர் விருது: பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ திரைப்படம்- தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த ஒலித்தொகுப்பு விருது: அல்கெஸ் கிப்ஸன் திரைப்படம்: டன்கர்க்

சிறந்த முழுநீள ஆவணப்பட விருது: திரைப்படம்: இக்காரஸ் திரைப்படம் வென்றது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top