Connect with us

எண்பதுகளின் பீரியட் பிலிமா வெண்ணிலா கபடிக்குழு 2

பொழுதுபோக்கு

எண்பதுகளின் பீரியட் பிலிமா வெண்ணிலா கபடிக்குழு 2

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படம் கடந்த 2008ல் வந்தது. இந்த படம் கபடி சார்ந்த வாழ்வியலை சிறந்த முறையில் சொன்ன படம். திரைக்கதை மற்றும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது இப்படத்தில்.

இப்படம் சற்று வருடம் கழித்து இரண்டாவது பாகமாக வெளிவருகிறது. முதல் படம் இயக்கிய சுசீந்திரன் இப்படத்தை இயக்கவில்லை.

சுசீந்திரன் இயக்கிய முதல் பாகம் எண்பதுகளில் உள்ளது போல் சில காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த படத்திலும் சில காட்சிகள் எண்பதுகளை ஞாபகப்படுத்துவதாக உள்ளது. அந்தக்கால கடைகள் போஸ்டர்கள், சட்டை, காஸ்டியூம்ஸ் இதை உறுதிப்படுத்துகின்றன.

செல்வசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top