Connect with us

80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து

விளையாட்டு

80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து, டி20 தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து: 219/6 20 ஓவர்கள்

செய்பெர்ட் 84 ரன்கள்
முன்ரோ: 24 ரன்கள்
வில்லியம்சன்: 24 ரன்கள்

இந்தியா: 139/10 19.2 ஓவர்கள்

தோனி 39
தவான் 29
ஷங்கர் 27

ஆட்டநாயகன்: டிம் செய்பெர்ட்

டி 20 போட்டியை பொருத்தவரையில் இந்திய அணிகு இது மோசமான தோல்வி ஆகும். கடந்த 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததே அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மோசமான சாதனையாக இருந்த நிலையில் இன்று 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top