கண்ணான கண்ணே-இவ்ளோ தாறுமாறு ஹிட்டா இந்த பாட்டு

கடந்த பொங்கலுக்கு வெளியான படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கி இருந்த இந்த படத்தில் எல்லா பாடலையும் விட அதிகம் ஹிட் ஆனது இந்த படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல்.

மிக மென்மையான முறையில் டி. இமான் இப்பாடலுக்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இப்பாடல் ஹிட் ஆனது வேற லெவல்.

குறுகிய காலத்தில் இப்பாடல் காலம் கடந்த பாடல் போல சூப்பர் சிங்கர் மற்றும் பாட்டு போட்டிகளிலும் பலரால் விரும்பி பாடப்படுவது சிறப்பு.

இப்பாடலை இதுவரை 70மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனராம்.

குழந்தைகள் இந்த பாடலை விரும்பி பாடுவது கேட்பது சிறப்பு.