Connect with us

ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மூன்று நாள் கலைத்திருவிழா

பொழுதுபோக்கு

ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மூன்று நாள் கலைத்திருவிழா

இயக்குனர் ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். வருகிற புத்தாண்டை ஒட்டி மூன்று நாட்கள் இந்த அமைப்பின் சார்பில் வானம் கலைத்திருவிழா நடக்கிறது.

இந்த கலைத்திருவிழாவில் ஆடல், பாடல், உற்சாக நடனங்கள், கிராமிய கலை விழாக்கள் நடக்கின்றன.

29, 30, 31 ல் நடக்கும் இந்த கலைத்திருவிழாவில் நடிகர் யோகிபாபு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

கலைகளில் ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த அமைப்பு வரவேற்கிறது. சென்னையில் உள்ள மைலாப்பூர் செயிண்ட் எம்பாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விழா நடக்கிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top