Connect with us

மூன்று மெடல் வாங்கி சாதித்த நடிகர் மாதவன் மகன்

பொழுதுபோக்கு

மூன்று மெடல் வாங்கி சாதித்த நடிகர் மாதவன் மகன்

அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மாதவன் தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்று முன்னணி ஹீரோவாக உள்ளார். இவருக்கு ஆரம்பத்தில் குழந்தை இல்லாமல் இருந்து நீண்ட வருடத்துக்கு பின்பே ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வேதாந்த் என்று பெயரிட்டு அழைத்தனர்.

அந்த வேதாந்த் சற்று வளர்ந்து இப்போது நீச்சல் சேம்பியன் ஆகி இருக்கிறார். இந்திய அளவில் நடந்த ஜூனியர் நேஷனல் ஸ்விம் மீட்டில் 3 வெள்ளி பதக்கங்கள் பெற்று இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top