Connect with us

தமிழகத்தில் 27வது கொரோனா நோயாளி: அதிர்ச்சி தகவல்

செய்திகள்

தமிழகத்தில் 27வது கொரோனா நோயாளி: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே 26 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் 27ஆவது கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து சமீபத்தில் திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இதனை அடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்

இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதோ என்ற அச்சம்தான் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top