27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!


1026624458b616c7304262b3fed8a510

✯ அசுவனி ⇢ கேது ⇢ கோமாதாவுடன் கூடிய சிவன்.

✯ பரணி ⇢ சுக்கிரன் ⇢ சக்தியுடன் கூடிய சிவன்.

✯ கார்த்திகை ⇢ சூரியன் ⇢ சிவன் தனியாக.

✯ ரோகிணி ⇢ சந்திரன் ⇢ பிறை சூடியப் பெருமான்.

✯ மிருகசீரிஷம் ⇢ செவ்வாய் ⇢ முருகனுடைய சிவன்.

✯ திருவாதிரை ⇢ ராகு ⇢ நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்.

✯ புனர்பூசம் ⇢ குரு ⇢ விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்.

✯ பூசம் ⇢ சனி ⇢ நஞ்சுண்டும் சிவன்.

✯ ஆயில்யம் ⇢ புதன் ⇢ விஷ்ணுவுடன் உள்ள சிவன்.

✯ மகம் ⇢ கேது ⇢ விநாயகரை மடியில் வைத்த சிவன்.

✯ பூரம் ⇢ சுக்கிரன் ⇢ அர்த்தநாரீஸ்வரர்.

✯ உத்திரம் ⇢ சூரியன் ⇢ நடராஜ பெருமான்-தில்லையம்பதி.

✯ ஹஸ்தம் ⇢ சந்திரன் ⇢ தியான கோல சிவன்.

✯ சித்திரை ⇢ செவ்வாய் ⇢ பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்தை தரிசிக்கும் சிவன்.

✯ சுவாதி ⇢ ராகு ⇢ சகஸ்ரலிங்கம்.

✯ விசாகம் ⇢ குரு ⇢ காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்.

✯ அனுஷம் ⇢ சனி ⇢ ராமர் வழிபட்ட சிவன்.

✯ கேட்டை ⇢ புதன் ⇢ நந்தியுடன் உள்ள சிவன்.

✯ மூலம் ⇢ கேது ⇢ சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்.

✯ பூராடம் ⇢ சுக்கிரன் ⇢ சிவ சக்தி கணபதி.

✯ உத்திராடம் ⇢ சூரியன் ⇢ ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை காணும் சிவன்.

✯ திருவோணம் ⇢ சந்திரன் ⇢ சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்.

✯ அவிட்டம் ⇢ செவ்வாய் ⇢ மணக்கோலத்துடன் உள்ள சிவன்.

✯ சதயம் ⇢ ராகு ⇢ ரிஷபம் மீது சக்தியுடன் உள்ள சிவன்.

✯ பூரட்டாதி ⇢ குரு ⇢ விநாயகர் மடியின் முன்புறமும் சக்தியை பின்புறமும் இணைத்து காட்சி தரும் சிவன்.

✯ உத்திரட்டாதி ⇢ சனி ⇢ கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்.

✯ ரேவதி ⇢ புதன் ⇢ குடும்பத்துடன் உள்ள சிவன்.

அவரவர் நட்சத்திரத்திற்கு ஏற்ற சிவரூபத்தை வணங்கி வாழ்வில் நலம் பெறுவோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews