235 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் இறு இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் தொடங்கியது. இன்றைய முதல் நாளில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது

ஸ்கோர் விபரம்:

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 234/10 59.4 ஓவர்க்ள்

டீ காக்: 80 ரன்கள்
பவுமா: 47 ரன்கள்
டீபிளசிஸ்:35 ரன்கள்
மஹாராஜ்: 29 ரன்கள்

இலங்கை பந்துவீச்சு:

பெர்னாண்டோ: 17 ஓவர்கள் 4 விக்கெட்டுக்கள்
ரஜிதா: 14 ஓவர்கள் 3 விக்கெட்டுக்கள்
அம்புல்டேனியா: 10 ஓவர்கள் 1 விக்கெட்
லக்மை: 14 ஓவர்கள் 1 விக்கெட்

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 41/1 16 ஓவர்கள்

கருணரத்னே: 28 அவுட் இல்லை
பெர்னாண்டோ: 17 அவுட் இல்லை