Connect with us

2வது ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

விளையாட்டு

2வது ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் சற்றுமுன் 2வது ஒருநாள் போட்டி தொடங்கியது

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் தவான் களமிறங்கியுள்ளனர்.

இந்திய அணி சற்றுமுன் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top