Connect with us

திடீரென மூடப்பட்ட தி நகர் ரங்கநாதன் தெரு கடைகள்: என்ன காரணம்?

செய்திகள்

திடீரென மூடப்பட்ட தி நகர் ரங்கநாதன் தெரு கடைகள்: என்ன காரணம்?

சென்னை ரங்கநாதன் தெருவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் சமீபத்தில் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் திடீரென கடைகள் மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஊரடங்கு முடியும் வரை அரசின் வழிகாட்டுதல்களை கடைக்காரர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பாக கிருமிநாசினி அடிக்கடி தெளித்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கடைக்காரரும் வாடிக்கையாளர்களும் மாஸ்க் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவித்து இருந்தது

ஆனால் இந்த வழிமுறைகளை பின்பற்றாமல் வியாபாரம் செய்த தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
To Top