Connect with us

10 வகுப்பு படித்தவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை

கல்வி

10 வகுப்பு படித்தவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை

ஆந்திர வங்கியில் காலியாக உள்ள துணை ஊழியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

10 வகுப்பு  படித்தவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Sub staff பிரிவில் 07 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.9560 முதல் ரூ.18,545 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.andhrabank.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.andhrabank.in//Download/Sub-Staff-Recruitment-Vizag.Zone.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி:31.08.2019

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top