Connect with us

தமிழகத்தில் மேலும் 102 பேர்களுக்கு கொரோனா: இன்னும் எத்தனை பேர்களுக்கு பரவப்போகிறதோ?

செய்திகள்

தமிழகத்தில் மேலும் 102 பேர்களுக்கு கொரோனா: இன்னும் எத்தனை பேர்களுக்கு பரவப்போகிறதோ?

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று புதியதாக ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த 102 பேர்களில் 100 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 411 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தமிழகம் இன்னும் இரண்டாம் நிலையில் தான் இருப்பதாகவும் சமூக பரவல் ஏற்படவில்லை என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top