Connect with us

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவரகள் எதையெல்லாம் கொண்டு செல்ல கூடாது

செய்திகள்

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவரகள் எதையெல்லாம் கொண்டு செல்ல கூடாது

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை தேர்வுத்துறை வழங்கியுள்ளது

இதன்படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் செல்போன் மற்றும் இதர தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு நடைபெறும் வளாகம் மற்றும் தேர்வு அறையினுள் கொண்டு செல்லக் கூடாது என்றும், ஸ்கெட்ச் மற்றும் கலர் பென்சில்கள் கொண்டு விடைத்தாளில் எதையும் எழுதக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாள் என தனித்து காட்டும் விதமாக இருக்க கூடாது என்பதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top