Connect with us

விஸ்வாசம் பட நடிகையின் திருமண தேதி அறிவிப்பு

பொழுதுபோக்கு

விஸ்வாசம் பட நடிகையின் திருமண தேதி அறிவிப்பு

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தவர் ஜாங்கிரி மதுமிதா. இவருடைய திருமண தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாங்கிரி மதுமிதா தனது மாமா மகனும், உதவி இயக்குனருமான மோசஸ் ஜோல் என்பவரை நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண தேதியுடன் கூடிய அழைப்பிதழும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த திருமணம் இருவீட்டார்கள் பல வருடங்களுக்கு முன்னரே முடிவு செய்த திருமணம் என்றும், திருமணத்திற்கு பின்னரும் நடிக்கவிருப்பதாகவும் மதுமிதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top