Connect with us

ரூ.67,700 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஓவில் வேலை

கல்வி

ரூ.67,700 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஓவில் வேலை

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.67,700 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஓவில் வேலை

காலிப் பணியிடங்கள்:

விஞ்ஞானிகள்  (Scientist) பிரிவில் 40 பணியிடங்கள் உள்ளன.

ஊதியம்:

மாதம் ரூ.67,700  முதல் ரூ. 1,31,100  வரை வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் Mechanical & Automation Engg, Mechanical & Production Engg, Mechtronics Engg, ECE, EEE, Electronics & Cntrol Engg, Electronics & Telematics ENgg, CSE, IT போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் படித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

 35  முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.rac.gov.in  என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

         விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2019

Continue Reading

அதிகம் படித்தவை

To Top