முதல் ஒருநாள் போட்டி: 88 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோல்வி!

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி இன்று நடைபெற்ற முத ஒருநாள் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் சபீர் ரஹ்மான் சதமடித்தபோதிலும் இதர பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் வங்கதேச அணி தோல்வி அடைந்தது

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து அணி: 330/6 50 ஓவர்கள்

டெய்லர்: 69
நிக்கோல்ஸ்: 64
லாத்தம்: 59
கிராந்தோம்: 37
நீஷம்:37

வங்கதேச அணி: 242/10 47.2 ஓவர்கள்

சபீர் ரஹ்மான்: 102
முகமது சஃபுதீன்: 44
மெஹிண்டி ஹாசன்: 37

ஆட்டநாயகன்: டிம் செளதி

2வது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 22