Connect with us

மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா

விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா

மகளிர்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதிய ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

வரும் 7ஆம் தேதி அதாவது நாளை மெல்போர்ன் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த ஆண்டின் உலக கோப்பை டி20 சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top