Connect with us

பிரியங்கா காந்திக்கு காங்கிரஸில் முக்கிய பதவி: ராகுல்காந்தி உத்தரவு

செய்திகள்

பிரியங்கா காந்திக்கு காங்கிரஸில் முக்கிய பதவி: ராகுல்காந்தி உத்தரவு

காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ராகுல் காந்தி பிறப்பித்துள்ளார்.

அதுமட்டுமின்றி உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதி காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளராக ஜோதிராதியா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கேசி வேணுகோபால் அவர்களுக்கும் உபி காங்கிரஸில் முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது

கடந்த பல வருடங்களாக அரசியலில் ஈடுபடாமல் குடும்ப வாழ்க்கையில் மட்டுமே இருந்த பிரியங்கா காந்திக்கு முதல்முறையாக பதவி கிடைத்துள்ளது,. இதனையடுத்து இனி அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top