Connect with us

பிப்ரவரியில் ரிலீஸாக காத்திருக்கும் படங்கள்

பொழுதுபோக்கு

பிப்ரவரியில் ரிலீஸாக காத்திருக்கும் படங்கள்


ஜனவரியில் தலைவரின் பேட்ட மற்றும் தலயின் ‘விஸ்வாசம் ரிலீஸ் ஆவதால் வேறு படங்கள் இம்மாதம் வெளியாக வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆக வரிசையில் காத்திருக்கின்றன. ஜிவி பிரகாஷின் ‘100% காதல், ‘துருவ்வின் ‘வர்மா’, ‘ராமின் ‘பேரன்பு’ உள்பட பல திரைப்படங்கள் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகவுள்ளது

இந்த நிலையில் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படமும் பிப்ரவரியில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லுக்கு துட்டு முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலா இயக்கிய இந்த படத்தில் சந்தானம், ஷிரிதா ஷிவதாஸ், மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர்.


Continue Reading

அதிகம் படித்தவை

To Top