Connect with us

பிச்சை எடுத்த முன்னாள் ராணுவ வீரர்! காம்பீரின் ஒரே ஒரு டுவீட் ஏற்படுத்திய பரபரப்பு

செய்திகள்

பிச்சை எடுத்த முன்னாள் ராணுவ வீரர்! காம்பீரின் ஒரே ஒரு டுவீட் ஏற்படுத்திய பரபரப்பு


இந்தியா – பாகிஸ்தான் போரில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தொழில்நுட்பம் காரணமாக தனக்கு வந்த ஓய்வூதியம் நின்றுவிட்டதாகவும், தனக்கு யாராவது உதவும்க்படி டெல்லியில் நேற்று பதாகை ஒன்றுடன் பிச்சை எடுத்தார்.

அவரை பார்த்த கிரிக்கெட் வீர்ர் கவுதம் காம்பீர் அவருடைய தகவல்களுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து அதனை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் டுவீட்டர் பக்கத்திற்கு அனுப்பினார்.

காம்பீரின் டுவிட்டுக்கு உடனடியாக பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சகம், காம்பீரின் கோரிக்கையை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. காம்பீரின் ஒரே ஒரு டுவிட்டால் முன்னாள் ராணுவ வீரரின் பிரச்சனை

Continue Reading

அதிகம் படித்தவை

To Top