Connect with us

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர் தான்: லாஸ்லியா அதிர்ச்சி

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர் தான்: லாஸ்லியா அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுபவர் யாராக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த நிலையில் நேற்று வரை ஷெரின் தான் குறைந்த வாக்குகள் பெற்றிருந்ததால் அவர் வெளியேற வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது.

ஆனால் திடீர் திருப்பமாக ஷெரினை விட சற்று குறைவான வாக்குகளை பெற்ற சேரன் நாளை வெளியேறவிருப்பதாக இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் டுவிட்டரில் டுவீட் செய்துள்ளனர்.

மேலும் எவிக்சன் பட்டியலில் உள்ள கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின் ஆகிய நால்வரில் கவின் தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளதால் இன்று அவர் காப்பாற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சேரன், மீண்டும் ஒரு வாய்ப்பை பிக்பாஸ் வழங்கியபோதிலும் இளைஞர்களுடன் அவரால் கடுமையான டாஸ்க்கை செய்ய முடியவில்லை என்பதும், கவின், லாஸ்லியா மீது அவர் நடந்து கொள்ளும் விதமுமே அவர் வெளியேற காரணம் என கூறப்படுகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top