Connect with us

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கருணாநிதியின் மறைவு செய்தி அறிவிப்பு

பொழுதுபோக்கு

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கருணாநிதியின் மறைவு செய்தி அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் வெளியுலகில் நடக்கும் நிகழ்வை தெரிவிக்க கூடாது என்பது அந்த நிகழ்ச்சியின் விதிகளில் ஒன்று

இருப்பினும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, ஒரு மாபெரும் தலைவர் என்பதால் அவருடைய மறைவு செய்தியை பிக்பாஸ் நேற்று போட்டியாளர்களுக்கு தெரிவித்தார். கருணாநிதியின் மறைவு செய்தியை கேட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பிக்பாஸ் வேண்டுகோளுக்கு இணங்க கருணாநிதியின் ஆன்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top