Connect with us

பரபரப்பான முதல் டெஸ்ட்: 31 ரன்களில் இந்தியா த்ரில் வெற்றி

விளையாட்டு

பரபரப்பான முதல் டெஸ்ட்: 31 ரன்களில் இந்தியா த்ரில் வெற்றி


அடிலெய்டில் கடந்த 6ஆம் தேதி முதல் நடந்து வந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளது. இந்த போட்டியை ஆஸ்திரேலிய அணி டிரா செய்ய தீவிரமாக முயன்றும் இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் இந்தியா வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 250/10
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 307/10

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 235/10
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 307/10

ஆட்டநாயகன்: புஜாரே


Continue Reading

அதிகம் படித்தவை

To Top