நாளை ஒரே நாளில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள்


இந்திய கிரிக்கெட் அணி நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் விளையாடவுள்ளது. ஏற்கனவே ஒருநாள் போட்டியில் வென்றுவிட்ட இந்திய அணி, நாளைய முதல் போட்டியையும் வெற்றியுடன் துவக்க தீவிர பயிற்சி பெற்று வருகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய மகளிர் அணியும் நாளை நியூசிலாந்து மகளிர் அணியும் டி20 போட்டியில் விளையாடவுள்ளது.

நாளைய போட்டியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியும், பெண்கள் கிரிக்கெட் நியூசிலாந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை தோற்கடித்தால் அதுவொரு சாதனையாக கருதப்படும்