நானா படேகர் மீது தவறு இல்லை- கோர்ட்டில் தெரிவித்த காவல்துறை

கடந்த ஆண்டு மீடு விவகாரம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் அமளியை கிளப்பியது. வைரமுத்து உள்ளிட்டோர் மீடு விவகாரங்களில் சிக்கி தவித்தனர். அதே போல் பாலிவுட்டில் நானா படேகர் மீடு பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானார். அவர் மீது குற்றம் சாட்டியவர் தமிழில் தீராத விளையாட்டுபிள்ளை படத்தில் தனுஸ்ரீ தத்தா ஆவார்.

நானா படேகர் பொம்மலாட்டம் படத்தில் தமிழில் நடித்துள்ளார். இந்நிலையில் நானா படேகர் மீதான வழக்குக்கு முகாந்திரம் இல்லை ஆதாரம் இல்லை என கூறி காவல்துறை தரப்பு ஒருய் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

இதற்கு தனுஸ்ரீ தத்தா தரபினருக்கு கோபத்தை மூட்டியுள்ளது