நடிகர் விஜய் பண்பானவர்: வைகோ பாராட்டு

நடிகர் விஜய் பண்பானவர்: வைகோ பாராட்டு

vaiko vijay

நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் நேற்று வெளியானதில் இருந்து திரையுலகினர் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் இந்த படம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சற்றுமுன் இந்த படம் குறித்து கூறியபோது, ”நடிகர் விஜய் பண்பானவர், அனைவரிடமும் மதிப்புடன் நடந்துகொள்பவர். திரைப்படங்கள், நாடகங்கள் மூலமாக அரசியல் ரீதியான கருத்துகளை கூறலாம். திரைப்படங்கள் மூலமாக சமுதாய சீர்திருத்த கருத்துகளை சொல்வது வழக்கமான ஒன்றுதான்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்பட ஒருசில அரசியல்வாதிகள் சர்கார் படத்தை நெகட்டிவ்வாக விமர்சனம் செய்த