Connect with us

நடிகர் விக்ரம் மகன் துருவ் அதிரடி கைது:

பொழுதுபோக்கு

நடிகர் விக்ரம் மகன் துருவ் அதிரடி கைது:

நடிகர் சீயான் விக்ரம் மகன் துருவ் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டு அதன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நடிகர் துருவ் இன்று அதிகாலை தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் கார் தேனாம்பேட்டை அருகே வந்தபோது திடீரென அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மோதி, அதன் பின்னர் அங்குள்ள ஒரு பள்ளத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் தூங்கி கொண்டிருந்த ஒருசில காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் காரை ஓட்டி வந்த துருவ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பின்னர் துருவ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top