Connect with us

தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா: பாகிஸ்தான் பரிதாபம்

விளையாட்டு

தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா: பாகிஸ்தான் பரிதாபம்

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏற்கனவே இர்னடு ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் நேற்று நடைபெற்ற 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் வென்றால் தொடரை வெல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது

ஸ்கோர் விபரம்:

பாகிஸ்தான்: 240/8 50 ஓவர்கள்

ஃபாகர் ஜாமன்: 70 ரன்கள்
சோஹைப் மாலிக்: 31 ரன்கள்
இமாத் வாசிம்: 47 ரன்கள்

தென்னாப்பிரிக்கா அணி: 241/3 40 ஓவர்கள்

டீகாக்: 83 ரன்கள்
டீபிளசிஸ்: 50 ரன்கள்
டெர் டுசன்: 50 ரன்கள்

தொடர் நாயகன்: இமாம் உல் ஹக்
ஆட்டநாயகன்: டீகாக்

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading

அதிகம் படித்தவை

To Top