Connect with us

தீபக் சஹாரின் அபார பந்துவீச்சில் சுருண்ட வங்கதேசம்

விளையாட்டு

தீபக் சஹாரின் அபார பந்துவீச்சில் சுருண்ட வங்கதேசம்

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சஹார் இன்றைய வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மிக அபாரமாக பந்துவீசி அதாவது 3.2 ஓவர்கள் பந்துவீசி, 7 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமானார். 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 144 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 174/5 20 ஓவர்கள்

ஸ்ரேயாஸ் அய்யர்: 62
கே.எல்.ராகுல்: 52
பாண்டே: 22

வங்கதேசம்: 144/10 19.2 ஓவர்கள்

முகம்மது நயிம்: 81
முகமது மிதுன்: 27

இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top