Connect with us

திருமணத்திற்கு பின் முதல்முறையாக திருப்ப்தி சென்ற பிரபல நடிகை

பொழுதுபோக்கு

திருமணத்திற்கு பின் முதல்முறையாக திருப்ப்தி சென்ற பிரபல நடிகை


ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் சமீபத்தில் ரஷ்ய டென்னிஸ் வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்தார். இந்த நிலையில் திருமணத்திற்கு பின் நேற்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி திருமலை சென்று ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு பிரசாதங்களை வழங்கினர்.

ஏழுமலையானை தரிசித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்ரேயா கூறியபோது, குடும்பத்துடன் ஏழுமலையான வழிபாடு செய்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறினார்

அரவிந்தசாமியுடன் ஸ்ரேயா நடித்த ‘நரகாசுரன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top