Connect with us

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

திமுக தலைவர் மு.கருணாநிதி சற்றுமுன் காலமானார். கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி இன்று மாலை 6.10க்கு காலமானதாக காவேரி மருத்துவமனை உறுதி செய்துள்ளது.

கருணாநிதியின் மறைவை அடுத்து திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் கதறி அழுது வருகின்றனர். அவர்களை தேற்றுவதற்கு கூட ஆளில்லை. கருணாநிதியின் மறைவை அடுத்து தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top