Connect with us

தவான், ஷமி, குல்தீப் அதிரடி: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

விளையாட்டு

தவான், ஷமி, குல்தீப் அதிரடி: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திவிட்டு நியூசிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணி இன்று அந்நாட்டு அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சில் ஷமி, குல்தீப் யாதவ் கலக்க, பேட்டிங்கில் தவான், விராத் கோஹ்லி அதிரடி செய்தனர்

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து அணி: 157/10 38 ஓவர்கள்

வில்லியம்சன்: 64
டெய்லர்: 24

இந்திய அணி: 156/2 34.5 ஓவர்கள் (இடையில் சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் இந்திய அணிக்கு 49 ஓவரில் 156 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு அளிக்கப்பட்டது)

தவான்: 75
கோஹ்லி: 45

ஆட்டநாயகன்: ஷமி

Continue Reading

அதிகம் படித்தவை

To Top