Connect with us

டீகாக் அதிரடியால் தென்னாப்பிரிக்கா வெற்றி! தொடரை கோட்டை விட்ட இந்தியா

விளையாட்டு

டீகாக் அதிரடியால் தென்னாப்பிரிக்கா வெற்றி! தொடரை கோட்டை விட்ட இந்தியா

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் இந்தியா வென்றத். இந்த நிலையில் 3வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணியின் டீகாக் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 134/9 20 ஓவர்கள்

தவான்: 36
ரிஷப் பண்ட்: 19
ஜடேஜா: 19
ஹர்திக் பாண்ட்யா: 14

தென்னாப்பிரிக்கா; 145/1 16.5 ஓவர்கள்

டீகாக்: 79
ஹெண்ட்ரிக்ஸ்: 28
பவுமா: 27

ஆட்டநாயகன்: டீகாக்

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்குகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top