Connect with us

டிசம்பர் 11ல் அரையாண்டு தேர்வு ஆரம்பம்: முழு அட்டவணை இதோ

செய்திகள்

டிசம்பர் 11ல் அரையாண்டு தேர்வு ஆரம்பம்: முழு அட்டவணை இதோ

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை சற்றுமுன் பள்ளிக்கல்வி இஅய்க்குனரகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 13 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், டிசம்பர் 11 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைகின்றன.

அரையாண்டு தேர்வின் முழு அட்டவணை இதோ:

10-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு:

டிசம்பர் 13- தமிழ் பாட தேர்வு
டிசம்பர் 16- ஆங்கில தேர்வு
டிசம்பர் 17- விருப்பமொழி
டிசம்பர் 18- கணக்குப் பாடம்
டிசம்பர் 20- அறிவியல் பாடம்
டிசம்பர் 23- சமூக அறிவியல்

11-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு

டிசம்பர் 11- தமிழ் பாட தேர்வு
டிசம்பர் 12- ஆங்கில பாட தேர்வு
டிசம்பர்14- இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
டிசம்பர் 16- கணிதம், விலங்கியல், வணிகவியல் .
டிசம்பர் 18- வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்
டிசம்பர் 20- கணினி அறிவியல், புள்ளியியல், உயிரி வேதியியல்
டிசம்பர் 23- உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வு

12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு

டிசம்பர் 11- தமிழ் பாட தேர்வு
டிசம்பர் 12- ஆங்கில பாட தேர்வு
டிசம்பர் 14- கணிதம், உயிரியியல், வணிகவியல்
டிசம்பர் 16- இற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
டிசம்பர் 18- உயிரி வேதியியல், புள்ளியியல், விருப்ப பாடம்
டிசம்பர் 20- வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்
டிசம்பர் 23- உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வு

Continue Reading

அதிகம் படித்தவை

To Top