Connect with us

ஜோதிகா நடிக்கும் ராட்சசி பட டிரெய்லர்

பொழுதுபோக்கு

ஜோதிகா நடிக்கும் ராட்சசி பட டிரெய்லர்

ஜோதிகா தற்போது ராட்சசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கெளதம் ராஜ் என்பவர் இயக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.இதற்கு முன் 36 வயதினிலே, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜோதிகா பெண்மையை போற்றும் அதிரடி கதாபாத்திரங்களில் வலம் வந்தார்.

அதே போன்றதொரு படம்தான் இந்த ராட்சசி .படபெயரைப்போலவே இதிலும் மிக போல்டான பெண்ணாக ஜோதிகா நடித்துள்ளார் என்பது டிரெய்லர் மூலம் உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் வந்த ராட்சசஷன் படம் வரலாறு காணாத வெற்றி அடைந்தது. அதைப்போலவே இந்த ராட்சசியும் சென் டிமெண்டாக பெரும் வெற்றி அடைகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top