Connect with us

சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி

பொழுதுபோக்கு

சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி

மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் 6 வருட இடைவேளைக்கு பிறகு இயக்கும் திரைப்படம் ராவணக்கோட்டம்.நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார்.

மதயானைக்கூட்டம் படத்தை போலவே தெக்கத்தி மக்களின் வாழ்வியல் முறைகளை சொல்ல இருக்கும் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு இராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். அவருக்கான காட்சிகள் இன்றிலிருந்து துவங்கியது இதை சாந்தனு வரவேற்று டுவிட் செய்துள்ளார்.

Continue Reading
To Top