Connect with us

கோவில் கருவறைக்குள் நுழைந்த டிக் டாக்: அதிர்ச்சி தகவல்

செய்திகள்

கோவில் கருவறைக்குள் நுழைந்த டிக் டாக்: அதிர்ச்சி தகவல்

இதுவரை பல விதமான போஸ்களில் டிக் டாக் வீடியோக்கள் எடுத்து வந்த நிலையில் தற்போது அனைவரும் புனிதமாக கருதப்படும் கோயிலுக்குள்ளும் டிக்டாக் நுழைந்து விட்டதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் உள்ள துர்க்கை அம்மன் என்ற கோவிலில் கருவறைக்குள் நுழைந்து இரண்டு இளைஞர்கள் டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர். அங்குள்ள அம்மன் மற்றும் விநாயக சிலைகள் முன் காதல் பாட்டு ஆபாசமாக பாடி நடனமாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதுபோன்று ஆபாசகாட்சி உள்ள நடனத்தை கருவறையில் எடுக்க எப்படி அந்த கோவில் நிர்வாகிகள் அனுமதித்தனர் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. டிக் டாக் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இது எங்கே போய் முடியுமோ என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

Continue Reading
To Top