Connect with us

கவினை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்…!!

பொழுதுபோக்கு

கவினை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்…!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது, 4 வாரங்களை சிறப்பாக முடித்த நிலையில், நேற்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்தித்தார்.

லோஸ்லியா மற்றும் சாக்‌ஷி என்று இருவரையும் காதலித்துக் கொண்டிருக்கும் கவினுக்கு காதல் என்றால் என்ன? என்பதை கமல் ஹாசன் புரிய வைத்துள்ளார்.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து அபிராமி, ஷெரின், சாக்‌ஷி மற்றும் லோஸ்லியா என்று 4 பேருக்கு காதல் வலை வீசினார் கவின்.

கவினை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்…!!

ஆம், இதில், அபிராமி முகினுடன் நட்பு கொண்டார். இதையடுத்து, ஷெரினும் தர்ஷனுடன் நட்பு கொண்டார், இரண்டு வாரங்களுக்கு முன் கவினும் சாக்ஷியும் காதல் கொண்டனர், இதனை இருவரும் வெளிப்படுத்திக் கொண்டனர், இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்து காதலித்து வந்த நிலையில், மறுபுறம் லோஸ்லியாவையும் காதலித்து வந்துள்ளார்

ஒரு கட்டத்தில் பொறாமையால் சாக்‌ஷி மற்றும் கவின் இடையில் ஏதோ பிரச்சனை உண்டானது. இதனால், அடிக்கடி சாக்‌ஷியை கவின் காயப்படுத்தி வந்துள்ளார்.. 

இந்த நிலையில், தான் கவின், சாக்‌ஷி மற்றும் லோஸ்லியா ஆகியோருக்கு இடையில் கமல் வந்து, காதல் என்றால், என்ன? என்பதை புரிய வைத்துள்ளார். மோகன் வைத்யாவை அழ வைக்கிறது பிடிக்காது என்றால், அப்புறம் சாக்ஷியை மட்டும் ஏன் அழ வைக்கிறீர்கள் என்று வெளுத்து வாங்கிவிட்டார் கமல் ஹாசன்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top