ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்த மந்தனா! குவியும் பாராட்டுக்கள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மந்தனா ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இன்று வெளீயான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் இதோ:

  1. மந்தனா – இந்தியா
  2. எலிசே பெர்ரி – ஆஸ்திரேலியா
  3. மெக் லானிங்: ஆஸ்திரேலிய
  4. எம்ய் சாட்டர்த்வெயிட் – நியூசிலாந்து
  5. மிதாலி ராஜ் – இந்தியா
  6. சுஜி பேட்ஸ் – நியூசிலாந்து
  7. லிசிலே லீ – தென்னாபிரிக்கா
  8. டேமி பெமண்ட் – இங்கிலாந்து
  9. ஸ்டாப்னி டெய்லர் – மேற்கிந்திய தீவுகள்
  10. சாமரி அட்டப்பட்டு – இலங்கை

ஐசிசி ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் முதல் பத்து இடங்களில் இரண்டு இந்திய வீராங்கனைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.