Connect with us

ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட நன்மைகள்: ஒரு ஆச்சரிய தகவல்

செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட நன்மைகள்: ஒரு ஆச்சரிய தகவல்

இந்தியா முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த 10 நாட்களில் இந்தியா முழுவதும் காற்று மாசு மிகவும் குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது

அதேபோல் கங்கைநீர் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் தூய்மையாக இருப்பதாகவும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி கொலை கொள்ளை கற்பழிப்பு பாலியல் குற்றங்கள் உள்பட எந்த குற்றங்களும் கடந்த 10 நாட்களாக இந்தியாவில் நடக்கவில்லை என்பதும் கொரோனாவால் ஏற்பட்ட நன்மைகளாக கருதப்படுகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top