Connect with us

உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக!

செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக!

எந்த தேர்தலாக இருந்தாலும் முதலில் வேட்பாளர்களை அறிவிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள அதிமுக தற்போதைய உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. மேலும் மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக தேனி, கிருஷ்ணகிரி, அரியலூர், சேலம், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top