Connect with us

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி

விளையாட்டு

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா பரிதாப தோல்வி


ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த முக்கிய போட்டியான காலிறுதி போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்திடம் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது

இன்று இந்திய வீரர்கள் கோல் போட கடுமையாக போராடினாலும் நெதர்லாந்து வீரர்களின் தடுப்பு ஆட்டத்தால் ஒரே ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது.

ஆனால் நெதர்லாந்து அணியினர் இரண்டு கோல்கள் போட்டு 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். வரும் 15ஆம் தேதி நெதர்லாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளதூ. இன்னொரு அரையிறுதியில் இங்கிலாந்து அணி பெல்ஜியம் அணியுடன் மோதும்


Continue Reading

அதிகம் படித்தவை

To Top