Connect with us

இரண்டே இரண்டு தொகுதிக்காக களமிறங்கும் 55 பொறுப்பாளர்கள்: அதிமுக அதிரடி

செய்திகள்

இரண்டே இரண்டு தொகுதிக்காக களமிறங்கும் 55 பொறுப்பாளர்கள்: அதிமுக அதிரடி

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத்‌ தொகுதிகளுக்கான இடைத்‌ தேர்தல்‌ – 2019 தேர்தல்‌ பணிக்குழு பொறுப்பாளர்கள்‌ நியமனம்‌

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத்‌ தொகுதிகளுக்கான இடைத்‌தேர்தல்‌ 21.10.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல்‌ பணிகளை மேற்கொள்வதற்காக, கீழ்க்காணும்‌ தொகுதிகளுக்கு தேர்நல்‌ பணிக்குழு பொறுப்பாளர்களாக, பின்வரும்‌ மாவட்டங்களைச்‌ சேர்ந்த நிர்வாகிகள்‌

1) விக்கிரவாண்டி தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்பாளர்கள்:

  1. விழுப்புரம்‌ வடக்கு 15. திருப்பூர்‌ மாநகர்‌
  2. விழுப்புரம்தெற்கு 16. திருப்பூர்‌ புறநகர்‌
  3. கடலூர்கிழக்கு 17. கோவை மாநகர்‌
  4. கடலூர்மேற்கு 18. கோவை புறநகர்‌
    [.] திருவண்ணாமலை வடக்கு. 19. நீலகிரி
  5. திருவண்ணாமலை தெற்கு 20, பொரம்பதார்‌
  6. வேலூர்கிழக்கு 24. அரியலூர்‌
  7. வேலூர்மேற்கு 22. தஞ்சாவூர்‌ வடக்கு
  8. கிருஷ்ணகிரி மேற்கு 23. நஞ்சாவூர்‌ தெற்கு
  9. தரும்புரி 24. திருவள்ளூர்‌ கிழக்கு
    11, சேலம்‌ மாநகர்‌ 25. திருவள்ளூர்‌ மேற்கு
  10. சேலம்புறநகர்‌ 26, காஞ்சிபுரம்‌ கிழக்கு
  11. ஈரோடு மாநகர்‌ 27… காஞ்சிபுரம்‌ மத்தியம்‌
  12. ஈரோடுபுறநகர்‌ 28, காஞ்சிபுரம்‌ மேற்கு

2) நாங்குநேரி தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பகுதி பொறுப்பாளர்கள்:

  1. திருநெல்வேலி மாநகர்‌
  2. திருநெல்வேலிபுறநகர்‌
  3. தூத்துக்குடி வடக்கு
  4. தூத்துக்குடி தெற்கு
  5. சுன்னியாகுமரி கிழக்கு
    6, கன்னியாகுமரி மேற்கு
  6. விருதுநகர்‌
  7. ஈாமநாதபுரம்‌
    9, சிவகங்கை
  8. மதுரைமாநகர்‌
  9. மதுரைபுறநகர்‌ கிடிக்கு
  10. மதுரை புறநகர்‌ மேற்கு
  11. தேனி
  12. திண்டுக்கல்‌
  13. திருச்சி மாநகர்‌
  14. திருச்சி புறநகர்‌
  15. புதுக்கோட்டை
  16. திருவாரூர்‌
    19, நாகப்பட்டினம்‌
    20, கரூர்‌
  17. நாமக்கல்‌
  18. கிருஷ்ணகிரி கிழக்கு
  19. வட சென்னை வடக்கு (கிழக்கு)
  20. வட சென்னை வடக்கு (மேற்கு
    25, வடசென்னை தெற்கு
  21. தென்‌ சென்னை வடக்கு
  22. தென்‌ சென்னை தெற்கு
Continue Reading

அதிகம் படித்தவை

To Top