Connect with us

இன்னும் சில நிமிடங்களில் ‘தளபதி 63’ அறிவிப்பு

பொழுதுபோக்கு

இன்னும் சில நிமிடங்களில் ‘தளபதி 63’ அறிவிப்பு

thalapathi 63

விஜய் நடித்த ‘சர்க்கார் ‘ திரைப்படம் 2வது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான ‘தளபதி 63; படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சற்றுமுன் வெளியான ஒரு பூஜை புகைப்படத்தில் இருந்து இந்த படைத்தை இயக்கவுள்ளது அட்லிதான் என்பது உறுதியாகிவிட்டது. அதே போல் இந்த படைத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதும் உறுதி செய்யப்ட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல் இன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

thalapathi 63

Continue Reading

அதிகம் படித்தவை

To Top