Connect with us

இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு, தோனிக்கு கல்தா!

விளையாட்டு

இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு, தோனிக்கு கல்தா!

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பும், தல தோனிக்கு கல்தாவும் கொடுக்கப்பட்டுள்ளது

டி20 போட்டிக்கான அணி:

விராட் கோலி
ரோகித் சர்மா
தவான்
கே.எல்.ராகுல்
ஸ்ரேயாஸ் அய்யர்
மனிஷ் பாண்டே
ரிஷப் பண்ட்
டூபே
வாஷிங்டன் சுந்தர்
ஜடேஜா, சாஹல்
குல்தீப் யாதவ்
தீபக் சஹார்
ஷமி
புவனேஸ்வஷ்குமார்

ஒருநாள் போட்டிக்கான அணி:

விராட் கோலி
ரோகித் சர்மா
தவான்
கேஎல் ராகுல்
ஸ்ரேயாஸ் அய்யர்
மணிஷ் பாண்டே
ரிஷப் பண்ட்
டூபே
கேதர் ஜாதவ்
ரவீந்திர ஜடேஜா
சாஹல்
குல்தீப் யாதவ்
தீபக் சஹார்
முகமது ஷமி
புவனேஸ்வஷ்குமார்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top