Connect with us

இந்தியா அபார வெற்றி: விராத், ரோஹித் சதம்

விளையாட்டு

இந்தியா அபார வெற்றி: விராத், ரோஹித் சதம்

நேற்று கவுஹாத்தியில் நடைபெற்ற இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி விராத் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா சதத்தால் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள் அணி: 322/8 50 ஓவர்கள்

ஹெட்மியர் 106 ரன்கள்
பவல் 51 ரன்கள்

இந்திய அணி: 326/2

ரோஹித் சர்மா: 152 ரன்கள்
விராத் கோஹ்லி: 140 ரன்கள்
ராயுடு: 22 ரன்கள்

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

2வது ஒருநாள் போட்டி: அக்டோபர் 27, புனே

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top