இந்தியாவுக்கு 2வது வெற்றி: டி-20 தொடரையும் வென்றது

rohit-sharma

rohit-sharma

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை ஏற்கனவே வென்ற இந்திய அணி தற்போது டி-20 தொடரையும் வென்றுள்ளது. நேற்று லக்னோவில் நடைபெற்ற 2வது டி-20 போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா 195/2 20 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 111 ரன்கள்
தவான் : 43 ரன்கள்

மே.இ.தீவூகள் அணி: 124/9 20 ஓவர்கள்

பிராவோ: 23 ரன்கள்
பால்: 20 ரன்கள்

ஆட்டநாயகன் விருது: ரோஹித் சர்மா

அடுத்த போட்டி சென்னையில் ரும் 11ஆம் தேதி நடைபெறும்