Connect with us

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அபார வெற்றி

விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அபார வெற்றி


ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் கனடா வீராங்கனை பவுச்சர்டை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தினார்.

அதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கார்பின் முகுருசா, இங்கிலாந்தின் ஜோஹன்னாவை 6-4, 6-7, 7-5 என்ற செட்களில் வீழ்த்தினார்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top