Connect with us

அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் திருமணம்: மணப்பெண் இந்தியர்

விளையாட்டு

அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் திருமணம்: மணப்பெண் இந்தியர்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளி பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்ய உள்ளார்

வின்ராமன் என்ற அந்தப் பெண் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் மருந்துத் துறையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேக்ஸ்வெல் மற்றும் வின் ராமன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருந்ததாகவும் தற்போது இரு தரப்பு பெற்றோர்களும் அவர்களது திருமணத்தை முடிவு செய்து இருப்பதாகவும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என்றும் கூறப் படுகிறது

இந்த நிலையில் மேக்ஸ்வெல் வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top